கழுதைக்கும், வரிக்குதிரைக்கும் பிறந்த அரிய விலங்கினம்.. இதன் பெயர் என்ன தெரியுமா?

கழுதையும், வரிக்குதிரையும் இணைப்பால் அரிய உயிரினம் ஒன்று பிறந்துள்ளது. இதுகுறித்து கென்யாவில் உள்ள ஷெல்டிரிக் வனவிலங்கு அறக்கட்டளைக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் அந்த குட்டி தாயுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அதுகுறித்த தகவலை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். அதில், ‘கடந்த ஆண்டு மிகவும் ஆபத்தான பகுதியில் இருந்த வரிக்குதிரை ஒன்றை நாங்கள் கிழக்கு சாவோ தேசிய பூங்காவில் கொண்டு விட்டோம். அங்கு அந்த குதிரை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சமீபத்தில் அந்த வரிக்குதிரை பார்த்தபோது, அதனுடன் ஒரு குட்டியை … Continue reading கழுதைக்கும், வரிக்குதிரைக்கும் பிறந்த அரிய விலங்கினம்.. இதன் பெயர் என்ன தெரியுமா?